Wednesday, August 12, 2009

சர்தார் ஜோக்ஸ்

ஒரு நாள் ஒரு சர்தார் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனார்.

அங்க அவர் அவரோட பள்ளி நண்பனை சர்வர்-a பார்த்தார்.

அவரிடம் கோபமாக நீ இங்கியா வேலை பார்க்கிற....

இது எனக்கு அசிங்கமா இருக்கு அப்படின்னார் ...



அதுக்கு அந்த சர்வர் அடபோடா... நீ இங்க சாப்பிடுவது எனக்கு தான் அசிங்கமா இருக்கு...

நான் இந்த ஹோடெல்ல சாப்பிட மாட்டேன்...

பக்கத்து ஹோடெல்ல தான் சாப்டுவேன் - னாராம்..........

No comments:

Post a Comment